சில தரப்பினர் நாட்டை பின்னோக்கி இழுக்க முயற்சி

13

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தடம் புரண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கடந்த வருடத்தில் மீண்டும் சரியான பாதையில் தூக்கி நிறுத்த முடிந்ததாகவும், அதற்காக மக்கள் கடுமையாக உழைத்த போதும், சில தரப்பினர் நாட்டை பின்நோக்கி இழுக்க முயற்சித்ததாகவும் குறிப்பிட்டார்.– PMD

Unveiling the 2024 budget, President Ranil Wickremesinghe asserted that Sri Lanka’s economy, which had faced setbacks, successfully regained momentum in the previous year. Despite the collective efforts of hardworking individuals, there were others who attempted to hinder the nation’s progress – PMD

Join Our WhatsApp Group