கற்பனைக் கதைகளால் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது எனவும், நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் இறுதி முடிவு, நாட்டை வங்குரோத்து அடையச் செய்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, துரதிஷ்டவசமாக நாட்டில் உள்ள சில தரப்பினர் இதனை இன்னும் புரிந்து கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.– PMD
Highlighting a pragmatic perspective, President Ranil Wickremesinghe emphasized that advancing a nation requires more than mere fairy tales. He underscored that the prolonged reliance on election promises by political parties has historically led to the economic bankruptcy of the country. Regrettably, some factions within the nation have yet to grasp the gravity of this situation – PMD