எல்ல – வெல்லவாய வீதியில் மீண்டும் மண்சரிவு

31

பதுளை மாவட்டத்தின் எல்ல – வெல்லவாய வீதியில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்தில் தொடரும் மழை காரணமாக பதுளை மாவட்டத்தின் எல்ல – வெல்லவாய வீதியில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டு, பாரிய கற்பாறைகள் வீதியில் விழுந்துள்ளது.

இதன் காரணமாக பல மணி நேர வீதிப் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ள அதேவேளை, பொலிசார், பொது மக்கள், வீதி அதிகார சபையினர் இணைந்து போக்குவரத்தை சீர்செய்து வருகின்றனர்.

Join Our WhatsApp Group