ICC தடை நீக்கப்பட்டு இலங்கை அணி விரைவில் களத்தில் இறங்கும் – மஹேல

20

கிரிக்கெட்டின் ஐசிசி தடை விரைவில் நீக்கப்பட்டு எங்கள் அணி விளையாட அனுமதிக்கப்படும் என நம்புகிறோம் என்று இலங்கை அணியின் சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய மஹேல ஜெயவர்தன தெரிவித்தார்.

Join Our WhatsApp Group