2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தசுன் ஷானக தலைமையிலான 15 பேர் கொண்ட இந்த அணிக்கு உடல் தகுதி அடிப்படையில் காயங்களால் அவதிப்பட்டு வரும் வனிந்து, மஹீஷ், டில்ஷான் மதுசங்க ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உலகக் கிண்ணத்திற்கான அணி வருமாறு:-
- தசுன் ஷானக (கேப்டன்)
- குசல் மெண்டிஸ் (துணை கேப்டன்)
- பெத்தும் நிஸ்ஸங்க
- குசல் ஜனித் பெரேரா
- திமுத் கருணாரத்ன
- சரித் அசலங்க
- தனஞ்சய டி சில்வா
- சதீர சமரவிக்ரம
- வனிந்து ஹசரங்க (உடல் தகுதியின் அடிப்படையில்)
- மகேஷ் தீக்ஷனா (உடல் தகுதியின் அடிப்படையில்)
- துனித் வெள்ளாலகே
- கசுன் ராஜித
- தில்ஷன் மதுஷங்க (உடல் தகுதியின் அடிப்படையில்)
- மதீஷ பத்திரன
- லஹிரு குமார