2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 13ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் நவ.14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடைபெறும்.
2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவ.21ஆம் திகதி நடைபெறும் என ராஜாங்க அமைச்சர் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.