நீளமாக முடிவளர்த்த இந்தியச் சிறுவனின் கின்னஸ் சாதனை…

29

ஆக நீளமாக முடியை வளர்த்த பதின்ம வயது ஆண் எனும் பெருமை சிடக்டீப் சிங் சாஹாலைச் (Sidakdeep Singh Chahal) சேரும்.இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அவர் கின்னஸ் உலகச் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.

15 வயதாகும் சிடக்டீப் அவரது முடியை இதுவரை வெட்டியதே இல்லை என்று NDTV நாளேடு தெரிவித்தது.அவரது முடி சுமார் 1.5 மீட்டர் நீளம்!சிடக்டீப் வாரந்தோறும் முடியை இருமுறை கழுவுவதாகவும் அதனைப் பராமரிப்பதாகவும் NDTV நாளேடு குறிப்பிட்டது.

Join Our WhatsApp Group