தென்கொரிய ஜனாதிபதியுடன் ஜனாதிபதி ரணில் சந்தித்து பேச்சு

20

ஐ. நா பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருடன் இணைந்ததாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யெயோல் (Yoon Suk Yeol) ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நியூயோர்க்கில் உள்ள தென் கொரிய ஐ நா நிரந்தர வதிவிட தூதுக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது- PMD

Join Our WhatsApp Group