திலீபனின் நினைவேந்தல்: கொழும்பில் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை

28

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருதானை, கோட்டை மற்றும் பல பிரதேசங்களில் நடத்துவதற்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Join Our WhatsApp Group