மன்/எருக்கலம்பிட்டி. மு.ம.ம.வி மாணவிகள் தேசிய மட்டபோட்டிக்குத் தெரிவு

50

யா/இந்து மகளிர் கல்லூரியில் நேற்று (17/09/2023) இடம்பெற்ற மாகாண மட்டத் தமிழ் மொழித்தின போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய மாணவிகள் தங்கப் பதக்கத்தை வென்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

இவர்களுக்கு பயிற்சியளித்து வெற்றிக்கு வழிப்படுத்திய திருமதி. றிஸானா றஹ்மான் ஆசிரியைக்கும் வழிப்படுத்திய ஏனைய ஆசிரியர்களுக்கும் அதிபர் அவர்களுக்கும் கல்விச்சமூகம் சார்பான வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு தேசிய மட்டத்திலும் இவர்கள் சாதனை படைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரியின் பழைய மாணவன் பஸ்மின் இந்தத் தகவலை தெரிவித்தார்.

Join Our WhatsApp Group