இலங்கை அணி துடுப்பாட்ட வரிசையை மாற்ற வேண்டும் – குமார் சங்கக்கார

19

ஆசிய கிண்ண போட்டியில் இலங்கை அணி மிகவும் படுதோல்வி அடைந்ததை அடுத்து கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.
இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

” அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு செல்வதற்கு முன்னர்,இலங்கை தனது ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியை வரிசைப்படுத்த வேண்டும்” என முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group