250 வது போட்டி :ரோகித் சர்மாவின் சாதனை

15

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 250வது போட்டியில் ரோகித் சர்மா களமிறங்கவுள்ளார்.

இவருக்கு முன் சச்சின், கங்குலி, ராகுல் டிராவிட், தோனி, அசாருதீன், யுவராஜ் சிங், விராட் கோலி, அனில் கும்ப்ளே உள்ளிட்டோர் இந்திய அணிக்காக 250 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளனர்.

இதுவரை 249 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 10,031 ரன்களை குவித்துள்ளார்.

விராட் கோலிக்கு பின் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார்.

Join Our WhatsApp Group