சிராஜின் வேகத்தில் தடுமாறும் இலங்கை அணி : எட்டாவது விக்கெட்டும் வீழ்ந்தது

36

இலங்கை அணியின் எட்டாவது விக்கெட்டும் வீழ்த்தப்பட்டுள்ளது.

ஹர்த்திக் பாண்டியா வீசிய பந்து வீச்சில் துனித் வெல்லாலகே ஆட்டமிழந்துள்ளார்.

இதன்படி, சற்று முன்னர் வரை இலங்கை அணி 12.3 ஓவர்களில் 40 ஓட்டங்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகின்றது.

Join Our WhatsApp Group