இந்திய அணி வசமானது ஆசியக் கிண்ணம்; 10 விக்கெடடுகளால் அபார வெற்றி

22

இலங்கை அணிக்கு எதிரான ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.

51 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணி சார்பில் இஷான் கிஷன் 23 ஓட்டங்களையும், சுப்மல் கில் 27 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

Join Our WhatsApp Group