வங்க தேசத்தில் டெங்கு காய்ச்சல் பரவலால், 778 பேர் உயிரிழப்பு

22

டாக்கா : வங்க தேசத்தில் டெங்கு காய்ச்சல் பரவலால், 778 பேர் உயிரிழந்ததாகவும் 1,57,172 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. முறையான முன்னெச்சரிக்கை மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் நோய்த் தொற்று அதிகரித்ததாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

Join Our WhatsApp Group