மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கப்ரால் இன்று பாராளுமன்ற குழு முன்னிலையில்

24

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இன்று (15) பாராளுமன்றத்தில் ஆஜராகவுள்ளார்.

இலங்கையின் வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் குழுவின் முன், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் ஆஜராகி, இது தொடர்பான சாட்சியங்களை வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Join Our WhatsApp Group