கொரிய அமைச்சர் லீ ஜங் சிக் – அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு

36

கொரியாவின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் லீ ஜங் சிக் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியை நேற்று சந்தித்தார்.

இச்சந்திப்பு வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பின்போது இரு நாடுகளினதும் நலனுக்காக வேலைத்திட்டங்கள் மற்றும் ஒத்துழைப்பு உள்ளிட்ட பரஸ்பர விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group