ASIA CUP 2023: பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை

41

ஆசிய கிண்ண த்திற்கான போட்டித் தொடரில் இன்று இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு போட்டி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குழும்பில் இன்றும் மழைக்கால நிலையே காணப்படுகின்றது.

Join Our WhatsApp Group