முன்னாள் எம்.பி நிஷாந்த முத்துஹெட்டிகம விளக்கமறியலில்

37

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜீப் வண்டி ஒன்​றை சட்டவிரோதமாக மீள் இணைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரை காலி பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

Join Our WhatsApp Group