துபாய் விமான நிலையத்தில் மம்தாவை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

38
Sri Lankan President Ranil Wickremesinghe has met Indian politician and the Chief Minister of West Bengal Mamata Banerjee

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய அரசியல்வாதியும் மேற்கு வங்காள முதலமைச்சருமான மம்தா பானர்ஜியை சந்தித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE ) துபாயில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின் போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தனது மாநிலத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஓவியம் ஒன்றை பரிசாக வழங்கினார்.

Join Our WhatsApp Group