ஆசிய கிண்ண 2023: மோசமான காலநிலை| இலங்கை – பாகிஸ்தான் போட்டி பாதிப்பு (VIDEO)

53

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவிருந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின் நாணய சுழற்சியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தை சுற்றி உள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.

கள பாதுகாப்பிற்காக மைதானம் முழுமையாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group