ஆசியக் கிண்ணம்: இலங்கை அணிக்கு 253 வெற்றி இலக்கு

41

ஆசிய கிண்ணத்துக்கான போட்டியில் பாகிஸ்தான் அணி 45 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 252 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்படுத்தாடும் இலங்கை அணிக்கு 253 வெற்றி இலக்காகும்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில்  பாகிஸ்தான் அணி வென்றது.
இந்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட பாகிஸ்தான் அணி களம் இறங்கியது.

இன்று பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவிருந்த இந்த போட்டி மழை காராணமாக தாமதமாகி ஆரம்பமாகியுள்ளமையினால் குறித்த போட்டி 45 ஓவர்களுக்கு மட்டுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group