8 ஊசிகளை விழுங்கிய 2 வயதுச் சிறுவன்

43

பெருவில் 8 ஊசிகளை விழுங்கிய 2 வயதுச் சிறுவன் தப்பிப் பிழைத்திருக்கிறான்.தாயார் வேலைசெய்யும் பண்ணையில் விளையாடியபோது அவன் Hypodermic needle எனும் தோலுக்கு அடியில் மருந்தேற்றும் சிறு ஊசிகளை விழுங்கிவிட்டான்.

பண்ணையில் மாடுகளுக்குத் தடுப்பூசி போட அந்த ஊசிகள் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.சிறுவனுக்கு உடனடியாகச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.அவனின் வயிற்றிலும் குடலிலும் இருந்து ஊசிகள் மீட்கப்பட்டன.சிறுவன் உடல்நலம் தேறிவருவதாக மருத்துவர்கள் கூறினர்.

Join Our WhatsApp Group