ரயில்வே வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது

28

ரயில் லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டமானது கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடுவதாக பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த கலந்துரையாடலில் தமது கோரிக்கைகளுக்கு நல்ல பதில் கிடைத்தமையினால் வேலை நிறுத்தத்தை முடித்துக் கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Join Our WhatsApp Group