பங்குச் சந்தையில் புதிய பட்டியல்

16

அரச நிறுவனங்களுக்காக கொழும்பு பங்குச் சந்தையில் தனியாக பட்டியலிடுவதற்கான காட்சி பலகை மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்குவதற்கு இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. கொழும்பு பங்குச் சந்தையில் அரச நிறுவனங்களின் பங்குகளை பட்டியலிடுவதே இதன் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group