ஜனாதிபதி வெளிநாடு பயணம் : மூன்று பதில் அமைச்சர்கள் நியமனம்

53

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி புறப்பட்டு சென்றுள்ளதால் அவர் நாடு திரும்பும் வரை மூன்று பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

  • தொழில்நுட்ப முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராக கனக ஹேரத்.
  • பதில் நிதி அமைச்சராக ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம் பலாபிட்டிய.
  • பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித்த பண்டார தெ ன்னக் கோன் கோன் .
    ஆகியோர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Join Our WhatsApp Group