இனிதே ஆரம்பமான நல்லூர் வேலவனின் அலங்கார தேர்த்திருவிழா – நேரலை

48

நல்லூர் தேர் திருவிழாவிழாவில் கடலாய் அணிதிரண்ட பக்தர்கள்

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் மிகவும் கோலாகலமாக இடம்பெற்று வருகிறது.

24ஆம் நாளான இன்று தேர்த்திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

Join Our WhatsApp Group