ரயில் சேவைகள் அத்தியாவசிய சேவை : விசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி

9

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புகையிரத சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் வெளியிட்டார்.அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழ் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது – PMD

Join Our WhatsApp Group