நடிகர் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீக்கம் – சென்னை உயர் நீதிமன்றம்

27

2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் இந்தாண்டு செப்டம்பர் வரையிலான நடிகர் விஷாலின் 4 வங்கி கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு; நடிகர் விஷால் மற்றும் அவரது குடும்பத்தினரின் அசையும், அசையா சொத்து விவரங்களையும் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் ஆணை!

Join Our WhatsApp Group