ஆசிய கோப்பை: ஹாரிஸ் ரவூப் & நசீம் ஷாவின் காயம் பற்றிய அறிவிப்பு

21

பாகிஸ்தானின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் ஹரிஸ் ரவூப் மற்றும் நசீம் ஷா ஆகியோர் ஆசிய கோப்பையின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளது.

வியாழன் அன்று இலங்கைக்கு எதிரான பாகிஸ்தானின் அடுத்த ஆட்டத்தை இரு வீரர்களும் தவறவிடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாகவும், இறுதிப் போட்டியில் அவர்கள் பங்கேற்பது – உறுதியாகத் தெரியவில்லை என்றும் ESPNcricinfo தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp Group