ஆசியக் கிண்ணம்: இலங்கைக்கு 214 வெற்றி இலக்கு

15

Asia cup 2023 : இலங்கைக்கு 214 வெற்றி இலக்கு

2023 ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் நான்காவது போட்டி இன்று (12) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடந்து கொண்டிருக்கின்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்து ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 213 ஓட்டங்களை எடுத்தது.
மழை அவ்வப்போது குறுக்கீடு செய்த போதும், இருநூற்று பதினான்கு வெற்றி இலக்கோடு இலங்கை அணி சற்று நேரத்தில் களமிறங்குகிறது
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு போட்டி ஆரம்பமானது.

.

Join Our WhatsApp Group