கொழும்பில் கொட்டோ கொட்டென கொட்டும் மழை : மிக மோசமான காலநிலை

32

கொழும்பில் தற்போது கடுமையான மழை பெய்து கொண்டிருக்கிறது. காலையில் பெய்த மழை சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டாலும், தற்போது 1.47 ( இலங்கை உள்ளூர் நேரம் ) அளவில் மீண்டும் பெய்ய ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாக இருந்த இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

Join Our WhatsApp Group