கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராகஎம்.எம் நஸிர்

39

கிழக்கு மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளராராக( நிர்வாகம்) முன்னாள் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸிர்(SLAS Special Garde) அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Join Our WhatsApp Group