காணாமற்போன கொன்ஸ்டபிளைக் கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸ்

26

சந்தேகநபர் சிஐடியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நதுன் சிந்தகவை தப்பிச் செல்ல முயற்சித்ததாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தரைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

Join Our WhatsApp Group