இலங்கையின் முன்னணி வர்த்தகர் திலித் ஜெயவீர அரசியலில் குதிப்பு

46

மௌபிம ஜனதா கட்சியின் தலைவராக இலங்கையின் முன்னணி வர்த்தகரான திலித் ஜெயவீர நியமிக்கப்பட்டு அரசியலில் பிரவேசித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் புதிதாகப் புதுப்பிக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிப் பட்டியலின்படி, விமானம் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடும் மவ்பிம ஜனதா கட்சியின் கட்சித் தலைவராக திலித் ஜயவீர பெயரிடப்பட்டுள்ளார்.

முன்னணி வர்த்தகர் ஒருவர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக ஞாயிறு லங்காதீப நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. (நியூஸ் வயர்)

Join Our WhatsApp Group