இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மீண்டும் ஆரம்பம்

33

கடும் மழையினால் ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி, 4.40க்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நடைபெற்று வரும் ஆசிய கிண்ணத்துக்கான கிரிக்கெட் போட்டி கடும் மழையினால் 24.1 ஓவர்களில் நிறுத்தப்பட்டது.
போட்டி இன்றைய தினத்திற்கு ஒத்துழைக்கப்பட்ட நிலையிலும் கொழும்பில் நண்பகலில் கடுமையான மழை பெய்தது. இதனால் மூன்று மணிக்கு ஆரம்பமாக வேண்டிய போட்டி, 4.40 மணிக்கு ஆரம்பமாகிறது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது 50 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது

Join Our WhatsApp Group