நாணய சுழற்சியில் வென்றது பாகிஸ்தான் அணி: துடுப்பெடுத்தாட தீர்மானம்

13

ஆசிய கிண்ண தொடரில் சுப்பர் 4 சுற்றில் இன்று (10) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தெரிவு செய்துள்ளது.

அதற்கமைய, இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Join Our WhatsApp Group