திருக்கோணேஸ்வரம் சிவபூமி யாத்திரிகர் தங்குமிட மடம் அங்குரார்ப்பணம்

17

திருக்கோணேஸ்வர ஆலயத்தின் சமூகப் பணிகளின் மற்றுமொரு அங்கமாக
வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தருகின்ற பக்த அடியார்களுக்கும்
கல்வி நடவடிக்கைகளுக்காக வருகைதரும் மாணவ மாணவிகளுக்கும்
அவசர தேவைகள் கருதி வருகைதரும் ஏனைய பொது மக்களின் நலன் கருதியும்
திருக்கோணேஸ்வரம் சிவபூமி யாத்திரிகர் தங்குமிட மடம் மற்றும் மண்டப அங்குரார்ப்பண நிகழ்வு ( 09 )சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு திருக்கோணேஸ்வர ஆலய தலைவர் தி. துஷ்யந்தன் தலைமையில் இடம்பெற்றது.

Join Our WhatsApp Group