கொழும்பில் கொட்டும் மழை :இந்தியா – பாகிஸ்தான் போட்டியை 34 ஓவருக்கு மட்டுப்படுத்தி தொடர முயற்சி

14

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்றின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்சமயம் மழைக்காரணமாக தடைப்பட்டுள்ளது.

முதலில் துடுபெடுத்தாடிய இந்திய அணி மழைக்கு முன்னதாக 24.1 ஓவர்கள் நிறைவில், 2 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்தநிலையில், கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் மழை நின்றுள்ளதாகவும், இதனால் 9 மணிக்கு போட்டி ஆரம்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி, டக்வத் லூயிஸ் முறைமைக்கு அமைய 34 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group