காந்தி நினைவிடத்தில் உலகத் தலைவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை

18

ஆப்பிரிக்கா யூனியன் தலைவர், நைஜீரியா அதிபர் மலர் வளையம் வைத்து மரியாதை
கனடா, ஆஸ்திரேலிய பிரதமர்களும் மரியாதை
ஜி20 மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இன்று 2-வது நாள் மாநாடு நடைபெற இருக்கிறது. முன்னதாக 8.30 மணியளவில் உலகத் தலைவர்கள் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி உலகத் தலைவர்கள் ராஜ்காட் வந்தனர். அவர்களுக்கு கதர் துண்டு அணிவித்து பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Join Our WhatsApp Group