ரோஹித் சர்மா கிரிக்கெட் ரசிகர் ‘அங்கிள் பெர்சியை’ வீடு சென்று சந்தித்தார்

18

இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா, உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் ‘அங்கிள் பெர்சி’ என்று அழைக்கப்படும் மூத்த சியர் ஸ்க்வாட் தலைவர் பெர்சி அபேசேகரவை சந்தித்துள்ளார்.

இலங்கையின் பிரபல கிரிக்கெட் ரசிகரான கயான் சேனாநாயக்க விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, ரோஹித் சர்மா பெர்சி அபேசேகரவின் இல்லத்திற்குச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் புகழ்பெற்ற சியர் ஸ்க்வாட் தலைவர் ஆகஸ்ட் மாதம் தனது 87வது பிறந்தநாளைக் கொண்டாடினார், ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.

Join Our WhatsApp Group