மொரோக்கோ நில நடுக்கம்; பலி எண்ணிக்கை 1037 ஆக அதிகரிப்பு (VIDEO/ CCTV)

125

**உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்

**20 செக்கன்களுக்கு நீடித்த நிலநடுக்கம்

** நூற்றுக்கணக்கான கட்டடங்கள் நாசம்

மொரோக்கோவில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான அதி பயங்கர நிலநடுக்கத்தில் 1037 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடஆபிரிக்க நாடான மொரோக்கோவின் ‘ஹை அட்லஸ்’ மலைப் பகுதியில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு இப்பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group