மொரக்கோ நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 820 ஆக உயர்வு

20

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 820 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், 672 பேர் காயமடைந்துள்ளனர் என்று மொராக்கோ அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் தொடர் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

Join Our WhatsApp Group