ஆசிய கிண்ணம் 2023: நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

16

2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது..

போட்டி, கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Join Our WhatsApp Group