பிரித்தானிய மகாராணியின் முதலாமாண்டு நினைவு நாள்! நினைவுக்கூர்ந்த அரச குடும்பம்

53

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் முதலாமாண்டு நினைவு தினமான இன்று அரச குடும்பத்தார் அவரை நினைவுக்கூர்ந்துள்ளனர்.

எலிசபெத் மகாராணி கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் திகதி பால்மோரல் கோட்டையில் காலமானார். இன்று ராணியாரின் முதலாமாண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

இதையடுத்து அரச குடும்பத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், என்றும் நினைவில் என பதிவிட்டு ராணியாரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group