உலகக்கோப்பை தொடருக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு

16

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான நெதர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உலகக்கிண்ண 50 ஓவர் தொடர் நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்நிலையில் தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்ற நெதர்லாந்து ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.

அதற்கமைய,

 • ஸ்காட் எட்வர்ட்ஸ் ,
 • மேக்ஸ் ஓ’டவுட்,
 • பாஸ் டி லீட்,
 • விக்ரம் சிங், தேஜா
 • நிடமானுரு,
 • பால் வான் மீகெரென்,
 • கொலின் அக்கர்மேன்,
 • ரோலோப் வான் டெர் மெர்வே,
 • லோகன் வான் பீக்,
 • ஆர்யன் தத்,
 • ரியான் க்ளீன்,
 • வெஸ்லி பர்ரேசி,
 • சாகிப் சுல்பிகார்,
 • ஷரிஸ் அஹ்மத்,
 • சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் ஆகியோர் நெதர்லாந்து அணியில் இணைந்துள்ளனர்.
Join Our WhatsApp Group