சனல் 4 காணொளி: கோட்டாபய வெளியிட்ட விசேட அறிக்கை

42

சனல் 4 வெளியிட்டுள்ள சமீபத்திய காணொளி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், 2005 இலிருந்து ராஜபக்ஷர்களின் பாரம்பரியத்தை கருமையாக்கும் நோக்கில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அத்தோடு, ராஜபக்ஷர்களுக்கு எதிராக குறித்த சனலில் ஒளிபரப்பப்பட்ட முந்தைய படங்களைப் போலவே இதுவும் பொய்களாக அமைந்திருக்கின்றன என்வும் தெரிவித்துள்ளார்..

Join Our WhatsApp Group