ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்

10

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் ஜயந்த பலவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் ஒக்டோபர் 9ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது. – PMD

Join Our WhatsApp Group