அஸ்வெசும கொடுப்பனவின் இரண்டாம் கட்டம் நாளை வங்கிகளில்

14

57170 அஸ்வெசும பயனாளிகளுக்காக கொடுப்பனவு ஜூலை மாதத்திற்கான இரண்டாம் கட்ட பணிகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் அஸ்வெசும பயனாளிகளுக்கான பணம் வங்கிகளில் வைப்பு செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group