ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக சரத் ஏக்கநாயக்க

51

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சரத் ஏக்கநாயக்க முன்னர் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளராக கடமையாற்றியதோடு, தயாசிறி ஜயசேகர அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து, பொதுச் செயலாளர் பதவி வெற்றிடமானது.

Join Our WhatsApp Group